Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா

பெய்ஜிங் நேரப்படி காலை 8.15 மணிக்கு விண்ணை நோக்கிப் புறப்பட்டது இந்த ராக்கெட்.

பகிரவும் WhatsApp Facebook

சீனா லிஜியான்-2 ஒய் 2 என்ற ராக்கெட்டில் புதிய செயற்கைக்கோள் தொகுதியை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள டோங்ஃபெங் வணிக விண்வெளி புத்தாக்க சோதனை மண்டலத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. 

பெய்ஜிங் நேரப்படி காலை 8.15 மணிக்கு விண்ணை நோக்கிப் புறப்பட்டது இந்த ராக்கெட். இதில் எடுத்துச் செல்லப்பட்ட செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. 

புதிய தொகுதியில் இடம்பெற்றுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அவற்றின் பயன்பாடுகள் மற்றும் சுற்றுப்பாதை உயரம் குறித்த விவரங்களையும் சீனா வெளியிடவில்லை.

முந்தைய செய்தி
US midterms unlikely to ease oil risks for India
அடுத்த செய்தி
Promising new HIV-prevention drug is hard to find

தொடர்புடைய செய்திகள்