Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

2036 ஒலிம்பிக்கை நடத்த ஆர்வம் காட்டும் இந்தியா: போட்டா போட்டியில் ஏழு நாடுகள்

2036 ஒலிம்பிக்கை நடத்த ஆர்வம் காட்டும் இந்தியா: போட்டா போட்டியில் ஏழு நாடுகள்

‘எதிர்காலத்திற்குத் தயாராகுதல்’ சீர்திருத்தங்களின்கீழ் தேர்வாகும் முதல் ஒலிம்பிக் இதுவாகும் என்று எதிர்காலப் போட்டி நடத்துநர் ஆணையத் தலைவர் கொலிண்டா கிராபர் கிடாரோவிச் தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. ஜெர்மனி, ஹங்கேரி, இந்தியா, கத்தார், தென்கொரியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


‘எதிர்காலத்திற்குத் தயாராகுதல்’ சீர்திருத்தங்களின்கீழ் தேர்வாகும் முதல் ஒலிம்பிக் இதுவாகும் என்று எதிர்காலப் போட்டி நடத்துநர் ஆணையத் தலைவர் கொலிண்டா கிராபர் கிடாரோவிச் தெரிவித்தார். ஒலிம்பிக்கால் உள்ளூர் சமூகங்களுக்குக் கிடைக்கும் சமூக, பொருளாதார மதிப்பை இந்த ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

ஏழு நாடுகளும் தங்களது போட்டி நடத்தும் முன்மொழிவுகளை உருவாக்கும்போது, அவற்றுடன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.


முந்தைய செய்தி
எண்ணெய் துறை சரிவால் தள்ளாடும் சவுதி பொருளாதாரம்
அடுத்த செய்தி
ஃபிரிட்ஜ்களில் இணையத் தாக்குதல்? இது புதுசா இருக்குண்ணே..புதுசா இருக்கு!

தொடர்புடைய செய்திகள்