Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு - சாய்ஸ் இன்டர்நேஷனல் அறிவிப்பு

ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு - சாய்ஸ் இன்டர்நேஷனல் அறிவிப்பு

என்ஹெச் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.900 கோடி முதலீடு கிடைத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சாய்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், பங்குதாரர்களுக்கு 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க பரிந்துரைத்துள்ளது. இதன்படி, ஒரு பங்கு வைத்திருப்பவருக்கு கூடுதலாக ஒரு பங்கு இலவசமாக வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 33 சதவீதம் உயர்ந்து, இதுவரை இல்லாத அளவாக ரூ.379 கோடியை எட்டியுள்ளது. நிகர லாபம் 23 சதவீதம் அதிகரித்து ரூ.69.47 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் 32 சதவீதம் உயர்ந்து ரூ.130.6 கோடியாகவும் பதிவாகியுள்ளது.


தென்கொரியாவின் என்ஹெச் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.900 கோடி முதலீடு கிடைத்துள்ளது. 

மேலும், புதிதாக 1.73 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. போனஸ் பங்கு வெளியீட்டுக்கு பங்குதாரர்களின் ஒப்புதல் அவசியம். இதற்கான தகுதி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முந்தைய செய்தி
NTPC plans to expand installed capacity to 149 GW by 2032
அடுத்த செய்தி
ஒரே மாதத்தில் 62% உயர்ந்த ஹைவே இன்ஃப்ரா பங்கு

தொடர்புடைய செய்திகள்