Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

EAAA இந்தியா பங்குகளில் ரூ.316 கோடி முதலீடு

EAAA இந்தியா பங்குகளில் ரூ.316 கோடி முதலீடு

தேசிய பங்குச் சந்தையில் ரூ.1,675.50-க்கு பட்டியலானது.

பகிரவும் WhatsApp Facebook

ஈஏஏஏ இந்தியா ஆல்டர்னேட்டிவ்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட முதல் நாளில், எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், கார்னீலியன் அசெட் மேனேஜ்மென்ட், எல் அண்ட் டி ஆகியவை ரூ.316.3 கோடிக்கு பங்குகளை வாங்கின.

நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற மொத்தப் பரிவர்த்தனைகளில், மூன்று நிறுவனங்களும் இணைந்து 18.78 லட்சம் பங்குகளை வாங்கியதாக தேசிய பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.


எச்டிஎஃப்சி ரூ.135.4 கோடி, கார்னீலியன் ரூ.118.4 கோடி, எல் அண்ட் டி ரூ.62.5 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின.
ரூ.1,665 வெளியீட்டு விலையுடன் வந்த பங்கு, தேசிய பங்குச் சந்தையில் ரூ.1,675.50-க்கு பட்டியலானது. வர்த்தக முடிவில் ரூ.1,727.80-ஐ எட்டி, வெளியீட்டு விலையைவிட 3.8 சதவீதம் உயர்ந்தது.


ரூ.1,200 கோடி பொதுப்பங்கு வெளியீடு முழுவதும் எடெல்வைஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனையாகும். இதனால், வெளியீட்டுத் தொகை ஈஏஏஏ நிறுவனத்துக்குச் செல்லாது. இந்த வெளியீட்டுக்கு ஒட்டுமொத்தமாக 5.51 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

முந்தைய செய்தி
வெளிநாட்டுப் பாலுக்கு இந்தியாவில் அனுமதியில்லை: பியூஷ் கோயல்
அடுத்த செய்தி
India can emerge as global aviation hub: Air India CEO

தொடர்புடைய செய்திகள்