Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜிம்பாப்வே ஏற்றுமதி 61% உயர்வு

ஜிம்பாப்வே ஏற்றுமதி 61% உயர்வு

சீனா வழங்கியுள்ள பூஜ்ய சுங்கவரி சலுகையால் ஜிம்பாப்வேயின் ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஜிம்பாப்வேயின் ஏற்றுமதி நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் 61 சதவீதம் அதிகரித்து, 1,040 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் வர்த்தக மேம்பாட்டு அமைப்பான ஜிம்டிரேட் இதனைத் தெரிவித்துள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி 68 சதவீதம் உயர்ந்து, 67.1 கோடி டாலரை எட்டியுள்ளது. இதே காலத்தில் இறக்குமதி 34.8 சதவீதம் அதிகரித்து, 976 கோடி டாலராக பதிவாகியுள்ளது. 


சீனா வழங்கியுள்ள பூஜ்ய சுங்கவரி சலுகையால் ஜிம்பாப்வேயின் ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன. குறிப்பாக, வேளாண் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சீனா–ஜிம்பாப்வே இருதரப்பு வர்த்தகம் 51.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய செய்தி
community baby shower for 300 women in Tiruppur district
அடுத்த செய்தி
11 ஆண்டுகளுக்குப் பிறகு.. குழந்தை பிறப்பு அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்