Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆசிய திட்டங்களுக்கு ஐரோப்பிய நிதி கிடைப்பதில் தாமதம்

ஆசிய திட்டங்களுக்கு ஐரோப்பிய நிதி கிடைப்பதில் தாமதம்

‘குளோபல் ஐரோப்பா’ வெளிநாட்டு நிதித் திட்டத்துக்கு 20,000 கோடி யூரோ ஒதுக்க ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்தது.

பகிரவும் WhatsApp Facebook

ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால வரவு-செலவு திட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால், தென்கிழக்கு ஆசியாவில் புதிய தூய எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் திட்டங்களுக்கு நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

2028–2034 காலத்துக்கான ‘குளோபல் ஐரோப்பா’ வெளிநாட்டு நிதித் திட்டத்துக்கு 20,000 கோடி யூரோ ஒதுக்க ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்தது. ஜெர்மனி உள்ளிட்ட 6 உறுப்பு நாடுகள் செலவைக் குறைக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அந்த தொகையை சுமார் 25 சதவீதம் குறைக்க அயர்லாந்து முன்மொழிந்தது. ஐரோப்பிய நாடாளுமன்றம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


பட்ஜெட் பேச்சுவார்த்தை நீடித்தால், ஏற்கெனவே நிதி ஒப்புதல் பெற்ற திட்டங்கள் தொடரும் என்றும், புதிய திட்டங்களைத் தொடங்குவது கடினமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி
பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலப்பு; ஆய்வில் வெளிவந்த தகவல்
அடுத்த செய்தி
முதலீட்டாளர் சொத்து மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்