Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜெலென்ஸ்கியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் யூலியா மீது தேச துரோக குற்றச்சாட்டு

ஜெலென்ஸ்கியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் யூலியா மீது தேச துரோக குற்றச்சாட்டு
யூலியா
பகிரவும் WhatsApp Facebook

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் யூலியா மீது, தேச துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்புச் சேவையும், தலைமை வழக்கறிஞர் அலுவலகமும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

ராணுவச் சட்டம் அமலில் உள்ளபோது தேச துரோகத்தில் ஈடுபட்டதாகவும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொது அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள் மூலம் சர்வதேச அரங்கில் உக்ரைனுக்கு அவப்பெயர் ஏற்படுத்த அவர் முயன்றதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவரை நீதியின் முன் நிறுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உக்ரைன் பாதுகாப்புச் சேவை தனது டெலிகிராம் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.



முந்தைய செய்தி
Fake job interviews, AI tool breach enabled $6.34-billion cyberattack: Binance
அடுத்த செய்தி
MeitY unveils three indigenous AI models under IndiaAI Mission

தொடர்புடைய செய்திகள்