Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி் பண்டிகையையொட்டி 132 சிறப்பு ரயில்கள்

தீபாவளி் பண்டிகையையொட்டி 132 சிறப்பு ரயில்கள்

கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அக்டோபர் இறுதி வாரம் முதல் நவம்பர் 2-வது வாரம் வரை, மொத்தம் 132 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் 132 சிறப்பு ரயில்களை இயக்கப்படுகின்றன.

கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அக்டோபர் இறுதி வாரம் முதல் நவம்பர் 2-வது வாரம் வரை, மொத்தம் 132 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இதில், பிற மண்டல ரயில்வேகள் சார்பில் இயக்கப்படும் 62 ரயில்களும் அடங்கும். தெற்கு ரயில்வே மட்டும் நேற்று மாலை வரை 70 சிறப்பு ரயில்களை இயக்கியது.

இப்படி, தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த 132 ரயில்கள் மொத்தம் 207 முறை சென்று வந்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த தீபாவளியை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 22 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி
Trump's midterm rout exposes cracks in Europe's populist right
அடுத்த செய்தி
Premium goods drive Dhanteras, Diwali sales; durables grow 20-25%

தொடர்புடைய செய்திகள்