Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.639 கோடியில் சாலை பணிகள்

ரூ.639 கோடியில் சாலை பணிகள்

ஒவ்வொரு சாலைப் பணித் தொகுப்புக்கும் ரூ.6 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகம் முழுவதும் நகர்ப்புற சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில் 20 மாநகராட்சிகள், 48 நகராட்சிகள் என மொத்தம் 68 நகரங்களில் 213 தொகுப்புகளாக புதிய சாலைப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் URDF (மாநில நிதிக்குழு நிதியிலான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்), CMIUDM (முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்) ஆகிய இரு திட்டங்களின் கீழ் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சாலைப் பணித் தொகுப்புக்கும் ரூ.6 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச மதிப்பீட்டின்படி 213 தொகுப்புகளின் மொத்த மதிப்பு ரூ.639 கோடியாக உள்ளது. இந்தப் பணிகள் மூலம் மழைக்காலத்தில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள், தண்ணீர் தேக்கம் ஆகியவற்றால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
DGTR moots quantitative curbs on soda ash imports for 2 years
அடுத்த செய்தி
ஜப்பான் புகையிலை நிறுவன சொத்துகளை கைப்பற்றியது ரஷ்யா

தொடர்புடைய செய்திகள்