Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மீனவரை தாக்கி ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை

மீனவரை  தாக்கி ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை

தங்களை தாக்கியது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் என மீனவர்கள் தெரிவித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள புட்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் வேதநாயகம், கலைமணி, தினேஷ்,புகழேந்தி, கல்விச்செல்வம் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். 

அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நள்ளிரவு அந்த பகுதிக்கு 2 படகில் வந்த 7 பேர், மீனவர் தினேஷை தாக்கி, படகில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், 300 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ், பேட்டரி உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை அபகரித்து சென்றதாக கூறப்படுகிறது. தங்களை தாக்கியது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் என மீனவர்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
1.87 கோடி வேட்டி, சேலைகள் தமிழகத்திலேயே தயாரிப்பு: அமைச்சர்
அடுத்த செய்தி
டாபர் இந்தியாவின் Q2 நிகர லாபம் 11.70 % உயர்வு

தொடர்புடைய செய்திகள்