Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மல்லிகை விலை சரிவு - ஒரு கிலோ இவ்வளவுதானா.?

மல்லிகை விலை சரிவு - ஒரு கிலோ இவ்வளவுதானா.?

மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.800-ஆக சரிந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மதுரையில் மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.800-ஆக சரிந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. 

அப்போது ஒரு கிலோ மல்லிகை ரூ.1,800, கனகாம்பரம் ரூ.2000, பிச்சி, முல்லை தலா ரூ.1000 வரை விலை உயர்ந்தது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.800 வரை சரிந்தது. மற்ற பூக்களின் விலை நிலவரம் (ஒரு கிலோவில்) வருமாறு:

கனகாம்பரம் ரூ.1000, பிச்சி ரூ.400, முல்லை ரூ.200, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.50, ரோஸ் ரூ.120, பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ் தலா ரூ.200, கோழிக்கொண்டை ரூ.60, அரளி ரூ.450, மரிக்கொழுந்து ரூ.80, தாமரை (ஒன்று) ரூ.40 விலையில் விற்கப்பட்டது.

முந்தைய செய்தி
கலிபோர்னியாவில் செல்வ வரித் திட்டம் தோல்வி
அடுத்த செய்தி
தங்கம் விற்பனையில் 15 சதவீதம் சரிவு - விலை உயரும்

தொடர்புடைய செய்திகள்