Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

குவிந்த சுற்றுலாப் பயணிகள் - தவழ்ந்து சென்ற மேகக்கூட்டம்

குவிந்த சுற்றுலாப் பயணிகள் - தவழ்ந்து சென்ற மேகக்கூட்டம்
கொடைக்கானலில் மேகமூட்டம் சூழ்ந்த இயற்கை அழகை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

சுற்றுலா தலங்களின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம், இந்நிலையில், வார விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.

 பில்லர் ராக், குணா குகை, பைன் மரச் சோலை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மலை முகடுகளில் தவழ்ந்து சென்ற மேகக்கூட்டங்களையும், சுற்றுலா தலங்களின் இயற்கை அழகையும் கண்டு ரசித்தனர்.


அதேபோல, மலைப் பகுதியில் மிதமான வெப்பம், குளிர்ந்த சீதோஷ்ண சூழல் நிலவியது. இந்த இதமான கால நிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து உற்சாகம் அடைந்தனர். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சந்திர ஏரியில் படகு சவாரி செய்து தங்கள் விடுமுறையை சுற்றுலா பயணிகள் கொண்டாடினர்.





முந்தைய செய்தி
Traders to approach govt, judiciary over protest-hit business losses: CAIT
அடுத்த செய்தி
திருமண நகைகளுக்கு தேவை உயரும் - தந்தேரஸ் விற்பனை தந்த உற்சாகம்!

தொடர்புடைய செய்திகள்