Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பால் விலை உயர்வு தவறான தகவல் - ஆவின் விளக்கம்

பால் விலை உயர்வு தவறான தகவல் - ஆவின் விளக்கம்

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்

பகிரவும் WhatsApp Facebook

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக வெளியான செய்தி தவறானது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கம்: பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருள்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் நலன், கொள்முதல் விலை, நுகர்வோரின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருவகிறது என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் விநியோகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பால் விலையை உயர்த்தப் பரிந்துரை செய்ததாக நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் பொதுமக்களிடையே கவனத்தைப் பெற்றது. இதையடுத்து, அந்தச் செய்தியை மறுத்து ஆவின் நிர்வாகம் விளக்கம் வெளியிட்டுள்ளது.
முந்தைய செய்தி
மழை படிப்படியாகக் குறையும் - ஓரிரு இடங்களில் கனமழை
அடுத்த செய்தி
VBJ unveils its biggest showroom in Tamil Nadu

தொடர்புடைய செய்திகள்