Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

`ரேஷன் கடைகளில் தேவையான பொருட்கள் உள்ளது' - அமைச்சர் காந்திராஜ்

`ரேஷன் கடைகளில் தேவையான பொருட்கள் உள்ளது' - அமைச்சர் காந்திராஜ்

வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேலூர் மாவட்ட கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

பகிரவும் WhatsApp Facebook

பண்டிகை காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வழங்க போதிய கையிருப்பு உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்தார்.


வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், வங்கிச் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் வ.காந்திராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பண்டிகை காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்க கையிருப்பு அதிகமாகவே உள்ளது. தங்கு தடையின்றி பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேலூர் மாவட்ட கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், எம்எல்ஏக்கள் வினோத் கண்ணன், சுதாகர், தென்றல் குமார், சிந்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை உடன் இருந்தனர்.
முந்தைய செய்தி
கட்டண உயர்வால் விமானப் பயணிகள் எண்ணிக்கை 6.5% சரிவு
அடுத்த செய்தி
இடைத்தேர்தல் தொகுதிகளில் ‘திடீர்’ அரசு விழாக்கள் - முதல்வர் வியூகத்தால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி

தொடர்புடைய செய்திகள்